உள்ளடக்கத்துக்குச் செல்

நவீனத்துவத் திறனாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவீனத்துவத் திறனாய்வு (modernist criticism) என்பது, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரபலமாக விளங்கிய "நவீனத்துவம்" என அறியப்பட்ட கலை-இலக்கியக் கொள்கையின் அடிப்படியிலான திறனாய்வைக் குறிக்கும். பழைய மரபுகளை உடைத்து வெளியேறல், புதிய வழிமுறைகளைத் தேடுதல், புதிய வடிவங்களிலும் பாணிகளிலும் சோதனைகளில் ஈடுபடல் போன்ற நவீனத்துவப் போக்குகளை[1] அடிப்படையாகக் கொண்டு நவீனத்துவத் திறனாய்வு செயற்படுகிறது. இது இலக்கியத்தின் புது வடிவங்களை இனங் காண்பதுடன், பழைய வடிவங்களுக்கு எதிரான புதிய முயற்சிகளையும் திறனாய்வு செய்கிறது.[2]

குறிப்புக்கள்

[தொகு]
  1. Literary Terms and Definitions: M
  2. நடராசன், தி. சு., 2009. பக். 158.

உசாத்துணைகள்

[தொகு]
  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீனத்துவத்_திறனாய்வு&oldid=1561727" இலிருந்து மீள்விக்கப்பட்டது